மிதிபட்டான் தமிழன் மீண்டும்!!!!!
தில்லை சங்கர் ஆடிய
வசு நடனத்தில்
மிதிபட்டான் தமிழன்
மீண்டும்!!!!!
அறியாமல்
அறியாமையில்
அறிந்தே மிதித்தான்
தமிழனை மீண்டும்
வசு தில்லை சங்கரன்.
செல்வ மணி தர்கள்
சில இள ங் கோ
சீற்றம் தணிய
மறை எதிர்க்க
மீண்டும்
மிதிக்கப் பட்டான்
தமிழன்!!!!!
.கவி.
Sunday, October 23, 2011
Subscribe to:
Posts (Atom)