tag:blogger.com,1999:blog-7604356254958936678.post3934575013408438198..comments2023-10-24T07:34:22.675-04:00Comments on .கவி. சிந்தனைகள்...: ஃபீனிக்ஸ் நம் திமுக - 25 : தேர்தல் 2009 : அலசல் - 10:அமைத்தோம் மத்தியில் மீண்டும் ஆட்சி.கவி.http://www.blogger.com/profile/09972838904229868779noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-7604356254958936678.post-7768640083582593042009-05-28T07:52:25.756-04:002009-05-28T07:52:25.756-04:00அடையாற்ற மற்ற நண்பர் தமிழருக்கு திமுக துரோகி என்கி...அடையாற்ற மற்ற நண்பர் தமிழருக்கு திமுக துரோகி என்கின்றார்.

நீங்கள் 1. மாற்றுக் கட்சி நண்பராயிருக்க வேண்டும்

அல்லது.

2. தமிழ்-தமிழர்-தமிழினம் என்றால் என்னவென்றே அறியாமல் அவரும் குழப்பி- மற்றவரையும் குழப்பும் அறியாமைத் தமிழர்களுள் ஒருவராய் இருக்க வேண்டும்.

உங்கள் நோயை எளிதாகக் குணப்படுத்த முடியும். இயன்றால் எனக்குத் தனி மின்னஞ்சல் அனுப்புங்கள். இல்லையெனில் ஏதாவதுஒரு அடையாளத்துடன் எழுதுங்களேன். இது குறித்தும் விவாதிப்போம். நான் ரெடி ? நீங்க ரெடியா?

நட்புடன்
.கவி..கவி.https://www.blogger.com/profile/09972838904229868779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604356254958936678.post-14581729514849883272009-05-28T07:47:45.666-04:002009-05-28T07:47:45.666-04:00அன்புள்ள அடையாளமற்றவரே
மக்களால் தேர்ந்தெடுக்கப் ப...அன்புள்ள அடையாளமற்றவரே

மக்களால் தேர்ந்தெடுக்கப் படுகிறோம் என்பதை நண்பர்கள் மறக்கக் கூடாது.

பல ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளான செல்வி ஜெயலலிதா மற்றும் அதிமுகவினர் என்று அவர்களையும் உள்ளிட்டு, சட்டம் தன் கடமையைச் செய்து கொண்டு தானே உள்ளது.

தமிழகம் நண்மை பெறும் என்று நம்பிக்கை கொள்வோம்.

அன்புடன்
.கவி..கவி.https://www.blogger.com/profile/09972838904229868779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604356254958936678.post-52194053353168623512009-05-28T07:45:36.168-04:002009-05-28T07:45:36.168-04:00வருகைக்கு நன்றி திரு. ஆனந்த்.
உண்மை நமது நாட்டிற்...வருகைக்கு நன்றி திரு. ஆனந்த்.

உண்மை நமது நாட்டிற்கு, நம் தமிழ் நாட்டிற்கு நண்மை செய்ய வேண்டும்.

அன்புடன்
.கவி..கவி.https://www.blogger.com/profile/09972838904229868779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604356254958936678.post-69724510446818896772009-05-28T02:48:56.473-04:002009-05-28T02:48:56.473-04:00ha ha ha tamil yendral karnaanidhiyai kurikkum sol...ha ha ha tamil yendral karnaanidhiyai kurikkum sollagha maariponaathal DMk karargal mattumea thamizargalaka? mr. kavi. tamil tamil yendru solli thamizargalukkum thamiz inthukkum throkam seithu appadi panam seithu atahi vaithu pizaikkum kaduketta katchi thaan dmk yendral migaaiyagumaa? kavi.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604356254958936678.post-86354214145823849352009-05-28T01:13:31.140-04:002009-05-28T01:13:31.140-04:00Mr Kavi..
you left three other qualifications of ...Mr Kavi..

you left three other qualifications of Mr. Alzagiri
1. architect of tha.krishnan murder
2. architect of goondaism acts against Dinakaran in Madurai
3. Son of Mr Karunanidhi

And, honestly, dont you think that with Dayanidhi Maran there has always been a conflict of interest? As for as T R Balu was concerned, he openly said in the parliament "What is wrong in doing favor for my company? There are many people such as staff dependent upon the company". Is this is standard of people we need in the parliament.

I am sure you will not resort to telling that there are others who are worse in parliament. I am just referring to the ministers of DMK here.

I still hope that i am proven wrong by their works. But for once, Past performance indeed is a true reflection of what is likely to happen in the future!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604356254958936678.post-31875898766248963352009-05-28T00:29:46.688-04:002009-05-28T00:29:46.688-04:00புதிதாக பதிவியேற்பவர்களுக்கு எனது வாழ்த்துகள். யார...புதிதாக பதிவியேற்பவர்களுக்கு எனது வாழ்த்துகள். யார் வந்தால் என்ன. மக்களுக்கு சேவை செய்தால் சரிதான். தங்கள் திறமையை நிருபிக்க அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை அவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604356254958936678.post-27481383056383220452009-05-27T22:17:24.352-04:002009-05-27T22:17:24.352-04:00T.R.Balukku Paal ootriya karunaaikku nandri!T.R.Balukku Paal ootriya karunaaikku nandri!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604356254958936678.post-57167030541813281992009-05-27T21:51:52.750-04:002009-05-27T21:51:52.750-04:00அடையாளமற்ற பதிவரே, ஆம் குண்டாக இருப்பவர்கள் குறை...அடையாளமற்ற பதிவரே, ஆம் குண்டாக இருப்பவர்கள் குறைவது உடல் நலத்திற்கு நல்லது தானே.

தங்கள் கரிசனத்திற்கு நன்றி.

குண்டான திமுக அன்பர்கள் பால் தங்கள் அன்பிற்கு நன்றி

.கவி..கவி.https://www.blogger.com/profile/09972838904229868779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604356254958936678.post-33907264770136773742009-05-27T21:49:04.665-04:002009-05-27T21:49:04.665-04:00DAYANIDHI MARAN (44)
Education: BA (Commerce)
Cons...DAYANIDHI MARAN (44)
Education: BA (Commerce)
Constituency: Chennai Central
As IT minister, Maran drastically
reduced mobile and landline call
rates and brought in investments
well in excess of $30 billion for the
sector..கவி.https://www.blogger.com/profile/09972838904229868779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604356254958936678.post-40993318297157153622009-05-27T21:47:23.926-04:002009-05-27T21:47:23.926-04:00அழகிரி ஏன் எனக் கேட்கும் அடையாளமற்ற நண்பரே.
இந்து...அழகிரி ஏன் எனக் கேட்கும் அடையாளமற்ற நண்பரே.

இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி கீழே தங்களுக்காகவும், தங்களைப் போன்றவர்களுக்காகவும்.

M K AZHAGIRI (58)
Education: Graduate
Constituency: Madhurai (TN)
Azhagiri is regarded as the architect
of the DMK’s impressive win
in the Lok Sabha polls in Tamil
Nadu. Known for his aggressive
style, Karunanidhi had asked
Azhagiri to look after the Madurai
edition of party organ Murasoli in
1980. He become
the party’s only face in the politically-
crucial region.
Strength: very popular among DMK cadre.

அன்புடன்
.கவி..கவி.https://www.blogger.com/profile/09972838904229868779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604356254958936678.post-67924743734195386942009-05-27T20:35:42.533-04:002009-05-27T20:35:42.533-04:00Azhagiri, Dayanidhi Maaranai vitta vera evanum ill...Azhagiri, Dayanidhi Maaranai vitta vera evanum illaya?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604356254958936678.post-81822632221585583382009-05-27T20:07:09.159-04:002009-05-27T20:07:09.159-04:00karunanithi party kundaas become ministers..but ka...karunanithi party kundaas become ministers..but karunanithi mistress's daughter?Anonymousnoreply@blogger.com