Sunday, August 9, 2009

திறந்தே விட்டனர் திருவள்ளுவர் சிலை பெங்களூரில்!!!!

திறந்தே விட்டனர் திருவள்ளுவர் சிலை பெங்களூரில்!!!!

திராவிட மண்ணில், ஆரிய வழிமுறைக்குப் பெருந்துணை வேண்டிப் போராடும் பாசகவின் ஆட்சியில் திறந்தே விட்டனர் திருவள்ளுவர் சிலை பெங்களூரில்!!!!

பேராயம் பல முறை ஆட்சி கண்ட மண்ணில் திருவள்ளுவர் சிலை திறக்கப் படவில்லை.

தலைவர் கலைஞர், முதல்வர்கள், தமிழக பாசக தலைவர்கள் பாராட்டுக் குறியவர்கள்.

வளர்க திராவிட ஒற்றுமை.

அன்புடன்
.கவி.

2 comments:

கார்த்திக் said...

இனியாவது ஏதிரி நாடுகள் போல் இல்லாமல் நண்பர்கள் போல் இருப்போம்...

சீமான்கனி said...

திராவிட மண்ணில், ஆரிய வழிமுறைக்குப் பெருந்துணை வேண்டிப் போராடும் பாசகவின் ஆட்சியில் திறந்தே விட்டனர் திருவள்ளுவர் சிலை பெங்களூரில்!!!!
௧௮ வருட சபதம்
வென்றார்.......
அருமை அண்ணே....

Post a Comment