Tuesday, April 12, 2011

தமிழகத் தேர்தல் 2011 - உதயசூரியனுக்கே உங்கள் வாக்கு

தமிழகத் தேர்தல் 2011 - உதயசூரியனுக்கே உங்கள் வாக்கு

இனிய தமிழரே

உங்களை அடுத்த ஐந்து ஆண்டுகள் வழி நடத்தும் தகுதி, தலைமையுடயை ஒரே சின்னம் உதயசூரியனே என்பது தெளிபு.

தகுதியான வேட்பாளர், வெற்றி பெறக் கூடிய வேட்பாளர் உங்கள் தொகுதியில் போட்டியிட்டால் முதலில் அவருக்கு வாக்களியுங்கள். கட்சி சார்பின்றி வெற்றி வாய்ப்புள்ள தகுதியுள்ள தமிழ் இன ஆர்வலருக்கு தாங்கள் வாக்களித்து வெற்றியடையச் செய்ய வேண்டியது தங்கள் முதல் கடமை.


உங்கள் வாக்கு வீணாகக் கூடாது, நீங்கள் வெற்றி பெற இயலாதவருக்கு வாக்களித்தால், தமிழ் எதிரிகள் வெற்றி பெற ஏதுவாகிவிடும் என்பதையும் கவனத்தில் கொண்டு சீர் தூக்கி வாக்களியுங்கள்.

கீழ்வரும் சின்னங்களை நமது தமிழ்க் கூட்டணி வேட்பாளர்கள் என உறுதி செய்து உங்கள் பொன்னான வாக்கை அளியுங்கள்.





வெற்றி பெறக்கூடிய நாம் தமிழர் வேட்பாளர்கள்.



தாங்கள் வாக்களிக்கும் தொகுதியில் தாங்கள் அளிக்கும் வாக்கு கலைஞர் ஆட்சி அமைக்கும் வண்ணம் அமைவது முக்கியம் என்பதைக் கவனத்தில் கொள்க.

மனம் தளர்ந்து இருக்கும் மதிமுக அன்பர்களை அரவணைத்து அழைத்துச் செல்க!!!!

வாழ்க அமைதிப் புரட்சி.
வளர்க சனநாயகம்.

நட்புடன்
.கவி.

2 comments:

Unknown said...

உங்ககிட்ட 63 சீட் வாங்கி உங்க பல்ல புடுங்கின.. காங்கிரஸ் காரனோட கை சின்னத்துக்கு வாக்கு கேட்குகுறீங்களே.. ...? நீங்க நிஜமாவே திமுக தொண்டனா...?

Yoga.s.FR said...

இப்போ எங்கே இருக்கிறது,கொள்கை?பணம் இருப்பவர்களுக்கு வாக்களிக்கக் கேட்கிறார்கள்!

Post a Comment