Wednesday, May 13, 2009

ஃபீனிக்ஸ் எம் திமுக - 11 : தேர்தல் 2009

ஃபீனிக்ஸ் எம் திமுக - 11 : தேர்தல் 2009

"குணம்நாடிக் குற்றமும் நாடி, அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்."


வாக்கு அளித்து தங்கள் கடமையை ஆற்றிய எம் இன மக்களுக்கு நன்றி.

தாங்கள் திமுகவிற்கு வாக்களித்துடன் தங்கள் கடமை முடிந்தது என்று இருந்து விடாதீர்கள்.

ஒவ்வொரு நண்பரையும் வாக்களிக்க ஊக்கப் படுத்துங்கள்.

தமிழ்-தமிழர்-தமிழின நலனுக்கு திமுக அரண் என்று நம் நண்பர்கள் அறிவர்.


நம் கடன் அவற்றை நினைவூட்டுவதே.
தொடருங்கள் ”பேசி” க் கடமையை.

நில் பேசி, செல் பேசி என எல்லாப் பேசி அழைப்பான்களும் ஒலிக்கட்டும்.
நல்ல சொல் பேசி திமுகவை நினைவு படுத்துங்கள்.
திமுகவின் மக்கள் பணிகளை நினைந்து நெஞ்சம் உருகச் செய்யுங்கள் தோழர்களே.

வாழ்க தமிழ்!

வெல்க தமிழர்!!

வளர்க தமிழினம்!!!

அன்புடன்
.கவி.

2 comments:

Unknown said...

poda lusu paradesi

.கவி. said...

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி விஜி.

நீங்கள் இருப்பதும் பரதேசமா?

அன்புடன்
.கவி.

Post a Comment