ஃபீனிக்ஸ் நம் திமுக - 15 : தேர்தல் 2009 : முடிவுகள்
ஃபீனிக்ஸ் எம் திமுகவை, ஃபீனிக்ஸ் நம் திமுகவாக மீண்டும் உயிர்த்தெழுத்திய தமிழர்களுக்கு எம் நன்றி.
வெற்றி நிலவரம்
கூட்டணி : வெற்றி /போட்டி
திமுக கூட்டணி - 28/40
திமுக - 17/21
காங்கிரசு - 9 /16
விடுதலைச் சிறுத்தைகள் -1/2
இ.யூ.மு.லீக்-1/1
அதிமுக கூட்டணி - 12/40
அதிமுக - 9/23
பாமக - 0/7
மதிமுக - 1/4
வலது கம்யூனிஸ்ட் -1/3
இடது கம்யூனிஸ்ட் -1/3
நன்றி தமிழர்களே
அன்புடன்
.கவி.
6 comments:
என் அன்பான வாழ்த்துக்கள் கவி. தமிழுலகம் குழுமத்திலும் இங்கே தமிழ்மணத்திலும், பண்புடன் குழுமத்திலும் நான் பட்ட கஷ்டம் இந்த 50 நாட்களில் சொல்லி மாளாது.
எந்த பதிவை பார்த்தாலும் கலைஞரை ஒருமையில் திட்டியும் குட்டியும் எத்தனை எத்தனை பதிவுகள். என்னால் தாங்க முடியாம திமுக ஆரதவு பதிவு போட ஆரம்பித்தேன். அப்பவாவது நம்ம ஆட்கள் போடுவார்களா என நினைத்து.
பின்னர் தான் உங்க பீனிக்ஸ் தொடர் வர ஆரம்பித்தது. செம ரீச் ஆச்சு!
வ.மு.சே அய்யாவின் வாரிசா கொக்கா?
அப்போ ஆரம்பிச்சு இப்ப வெற்றி வரை அழகா எழுதிட்டீங்க. என் சிரம் தாழ்ந்த நன்றி!
அதுபோல உடன்பிறப்பு, லக்கி, சாலிசம்பர், எல்லோருக்கும் என் வாழ்த்துக்களும் நன்றியும்!
//அபி அப்பா said...

//
நன்றி அபிஅப்பா! உங்களுக்கும் மற்றும் பிற கழக தோழர்களுக்கும் கோடனுகோடி நன்றிகள்
எல்லாவற்றையும் விட அந்த நாஞ்சில் சம்பத் அவர்களின் பேச்சு மிகவும் மோசம். அவர் நல்ல முறையில் பேசினால் மிகவும் நன்றாக இருந்து இருக்கும். அனால் இப்படி பேசி தங்கள் தலைவர் மேலேயே மண்ணை போட்டுவிட்டார்.
Did not expect this at all.
Karunanidhi seems to read the pulse better and people like vijay kanth, karthik, (suspended) government employees etc., are becoming spoilers for Jayalalitha.
We, Tamils, are becoming more and more self-centered and this is another proof as no one really cared about larger issues such as tamil elam.. People should have thought about the true value of populist measures such as free TV (honestly, is there any use of this for common man? ) free gas stove (in the model of free razor. pay for the blade. cost of refill increases house budget), tax waiver if movie named in tamil (pathetic! how can this improve the language? loss of such a huge tax revenue)
However, this sounds more like sour grapes. Karunanidhi did prove two key things in this election however
1. he can still call the shots
2. the next torch bearers of the party (don't blame me if these are all his family members) are learning the art of winning the election (by hook or crook)
Best wishes!
வருகைக்கு நன்றி திரு. அபி அப்பா.
சில குழுமங்களில் நாம் எப்படி எள்ளி நகையாடப் பட்டோம் என்பதை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.
அவர்கள் இனியாவது உண்மை பேசுவர் என நம்புவோம்.
கூட்டத்தோடு நின்று ’கூவாம’ல் நாம் தனித்தொலித்தோம்.
தனித்தொலித்த நண்பர்கள் பணிகள் குறிப்பிட்டு ஒரு பதிவும் எழுத உள்ளேன் , அலசல் வரிசையில், இயன்றால் அன்பு கூர்ந்து அந்த நண்பர்கள் விவரங்களையும் இணையுங்கள்.
அன்புடன்
.கவி.
கண்டிப்பாக கவி! உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கு!
Post a Comment