Tuesday, May 12, 2009

ஃபீனிக்ஸ் எம் திமுக - 8 : தேர்தல் 2009

ஃபீனிக்ஸ் எம் திமுக - 8 : தேர்தல் 2009

பல முறை உயிர்த்தெழுந்த ஃபீனிக்ஸ் எம் திமுக இம்முறையும் உயிர்த்தெழும். திமுக பெரும் வெற்றி பெறும்.

திமுக இம்முறை பேராயத்துடன் கூட்டணியில் இருப்பதால், திமுவிற்கு வாக்களிக்கக் கூடாது என்பது சில நண்பர்களின் வேண்டுகோள்.

1991ம் ஆண்டிலிருந்து பேராயத்துடன் கூட்டணி அமைத்த தமிழகக் கட்சிகள்.


1991 => அஇஅதிமுக

1996=> அஇஅதிமுக

1998=>

1999=> அஇஅதிமுக

2004=> திமுக+மதிமுக+பாமக+கம்யனிஸ்ட்


பேராயத்துடன் திமுக கூட்டணி, அதனால் நாங்கள் எதிர்ப்போம் என்ற சில நண்பர்களின் கூட்டு திடீரென்று உருவானது என்பது விளங்கின்றதா ?



”மாற்றம் ஒன்றே மாறாதது” என்ற பெரும் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் நாங்கள்.



மாற்றங்கள் எம் மக்களுக்கு நன்மை தரும் என்றால் அம் மாற்றங்களை வரவேற்பதில் முதல் வரிசையில் நிச்சயம் நீங்கள் எம்மைக் காணலாம்.


எம் மக்களை ஏமாற்றும் வேடதாரிகள் மாற்றம் என்ற போர்வையில் ஏமாற்றுவதை இன்னுமா நீங்கள் அறியவில்லை.


திமுக என்ற இமயம், தீடீர்க் காற்றால் வீழாது தோழர்களே

அன்புடன்



.கவி.












1 comment:

Swami said...

Hello Mr. Kavi

Just because it is we who make DMK rise always, despite its failures, they have been taking us for a ride!! Do you believe that this is the DMK that was founded by Anna? If you make an argument for that DMK I understand and everyone will support. What is being run is a third rate business establishment headed by a cheat who made investments like mummunai porattam and has reaped the benefits a crore times over than what he invested.

It is really disappointing how a great Tamizh arignar like you still believe that the familyh of Karunanidhi is going to save the Tamils. Going by the lessons Thantha Periyar taught us, we will identify these scoundrels and will not let them rule the next generation.

We are saying exactly the same - Let us unite as Tamils and identify who the real Tamil leaders for the future are and support them and move away from the blind support of the family that is hoodwinking all of the Tamils.

That way, Tamils can unite and fight the real enemies like Jaya...

Post a Comment