Wednesday, May 27, 2009

ஃபீனிக்ஸ் நம் திமுக - 25 : தேர்தல் 2009 : அலசல் - 10:அமைத்தோம் மத்தியில் மீண்டும் ஆட்சி

ஃபீனிக்ஸ் நம் திமுக - 25 : தேர்தல் 2009 : அலசல் - 10:அமைத்தோம் மத்தியில் மீண்டும் ஆட்சி

பலர் எதிர்பார்ப்புக்களை ஏமாற்றி வெற்றி பெற்ற நமது திமுக, பலரின் எதிர்பார்ப்புக்களை மீண்டும் ஏமாற்றி, இந்திய ஆட்சியில் மீண்டும் பங்கு பெற்ற நன்னாள்.

இந்நாள் தமிழர்களுக்கான நன்னாள்.

தி.மு.க. அமைச்சர்கள், தமிழ்-தமிழர்-தமிழினம் மேம்பட மீண்டும் உழைப்பர்.

அரசியல் மாற்றுக்கருத்து பெற்றவர்கள், பல வேடம் போட்டு நாடகம் ஆடுவர். அது அவர் பிழைப்பு. வைபவர்களும் வையகத்தில் தேவைதான், அது மிகுந்து தமிழர் நலம் கெடும் போது, ”அவதார புருஷர்” அவதரிப்பர். மாற்றம் நிகழ்த்துவர்.

தமிழ் - தமிழர் - தமிழின உணர்வாளர், இந்த அரசால் தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை கேட்டுப் பெறுங்கள்.

தி.மு.க:


மு.க. அழகிரி


தயாநிதி மாறன்

அ. ராஜா
பேராயம்:ப. சிதம்பரம் - உள்துறை

பேராய அமைச்சர்கள் தேர்தல் 2009 முடிவுகளை நினைவில் கொள்க, தமிழ்-தமிழர்-தமிழினம் எனில் தமிழர் கேலி பேசப்படுவதைத் தமிழக மக்கள் இரசிப்பதில்லை. தமிழ்-தமிழர்-தமிழினம் என்ற நிலை வரின் தமிழ்-தமிழர்-தமிழினம் என்ற நிலையே தங்களின் முதல் நிலையாக இருக்க வேண்டும். இது மக்கள் விருப்பம். மகேசன் விருப்பம் என நான் கூறவும் வேண்டுமா?
ஜி.கே. வாசன்


பழநிமாணிக்கம்


ஜெகத்ரட்சகன்


நெப்போலியன்


காந்தி செல்வன்நாராயணசாமி

தமிழக முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பவை-இருப்பவர்கள் தமிழ் - தமிழர் - தமிழின உணர்வாளரே அல்ல என்றால் அது மிகையல்ல.

தமிழ-தமிழர்-தமிழின முன்னேற்றத்திற்குத தடையாக இருப்பவர்களுக்குத் தொடர்ந்து தடா போடுங்கள் தமிழர்களே என்று வேண்டினால் அது மிகையா?

அன்புடன்
.கவி.

12 comments:

Anonymous said...

karunanithi party kundaas become ministers..but karunanithi mistress's daughter?

Anonymous said...

Azhagiri, Dayanidhi Maaranai vitta vera evanum illaya?

.கவி. said...

அழகிரி ஏன் எனக் கேட்கும் அடையாளமற்ற நண்பரே.

இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி கீழே தங்களுக்காகவும், தங்களைப் போன்றவர்களுக்காகவும்.
=========
M K AZHAGIRI (58)
Education: Graduate
Constituency: Madhurai (TN)
Azhagiri is regarded as the architect
of the DMK’s impressive win
in the Lok Sabha polls in Tamil
Nadu. Known for his aggressive
style, Karunanidhi had asked
Azhagiri to look after the Madurai
edition of party organ Murasoli in
1980. He become
the party’s only face in the politically-
crucial region.
Strength: very popular among DMK cadre.

அன்புடன்
.கவி.

.கவி. said...

DAYANIDHI MARAN (44)
Education: BA (Commerce)
Constituency: Chennai Central
As IT minister, Maran drastically
reduced mobile and landline call
rates and brought in investments
well in excess of $30 billion for the
sector.

.கவி. said...

அடையாளமற்ற பதிவரே, ஆம் குண்டாக இருப்பவர்கள் குறைவது உடல் நலத்திற்கு நல்லது தானே.

தங்கள் கரிசனத்திற்கு நன்றி.

குண்டான திமுக அன்பர்கள் பால் தங்கள் அன்பிற்கு நன்றி

.கவி.

Anonymous said...

T.R.Balukku Paal ootriya karunaaikku nandri!

ananth said...

புதிதாக பதிவியேற்பவர்களுக்கு எனது வாழ்த்துகள். யார் வந்தால் என்ன. மக்களுக்கு சேவை செய்தால் சரிதான். தங்கள் திறமையை நிருபிக்க அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை அவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்

Anonymous said...

Mr Kavi..

you left three other qualifications of Mr. Alzagiri
1. architect of tha.krishnan murder
2. architect of goondaism acts against Dinakaran in Madurai
3. Son of Mr Karunanidhi

And, honestly, dont you think that with Dayanidhi Maran there has always been a conflict of interest? As for as T R Balu was concerned, he openly said in the parliament "What is wrong in doing favor for my company? There are many people such as staff dependent upon the company". Is this is standard of people we need in the parliament.

I am sure you will not resort to telling that there are others who are worse in parliament. I am just referring to the ministers of DMK here.

I still hope that i am proven wrong by their works. But for once, Past performance indeed is a true reflection of what is likely to happen in the future!

Anonymous said...

ha ha ha tamil yendral karnaanidhiyai kurikkum sollagha maariponaathal DMk karargal mattumea thamizargalaka? mr. kavi. tamil tamil yendru solli thamizargalukkum thamiz inthukkum throkam seithu appadi panam seithu atahi vaithu pizaikkum kaduketta katchi thaan dmk yendral migaaiyagumaa? kavi.

.கவி. said...

வருகைக்கு நன்றி திரு. ஆனந்த்.

உண்மை நமது நாட்டிற்கு, நம் தமிழ் நாட்டிற்கு நண்மை செய்ய வேண்டும்.

அன்புடன்
.கவி.

.கவி. said...

அன்புள்ள அடையாளமற்றவரே

மக்களால் தேர்ந்தெடுக்கப் படுகிறோம் என்பதை நண்பர்கள் மறக்கக் கூடாது.

பல ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளான செல்வி ஜெயலலிதா மற்றும் அதிமுகவினர் என்று அவர்களையும் உள்ளிட்டு, சட்டம் தன் கடமையைச் செய்து கொண்டு தானே உள்ளது.

தமிழகம் நண்மை பெறும் என்று நம்பிக்கை கொள்வோம்.

அன்புடன்
.கவி.

.கவி. said...

அடையாற்ற மற்ற நண்பர் தமிழருக்கு திமுக துரோகி என்கின்றார்.

நீங்கள் 1. மாற்றுக் கட்சி நண்பராயிருக்க வேண்டும்

அல்லது.

2. தமிழ்-தமிழர்-தமிழினம் என்றால் என்னவென்றே அறியாமல் அவரும் குழப்பி- மற்றவரையும் குழப்பும் அறியாமைத் தமிழர்களுள் ஒருவராய் இருக்க வேண்டும்.

உங்கள் நோயை எளிதாகக் குணப்படுத்த முடியும். இயன்றால் எனக்குத் தனி மின்னஞ்சல் அனுப்புங்கள். இல்லையெனில் ஏதாவதுஒரு அடையாளத்துடன் எழுதுங்களேன். இது குறித்தும் விவாதிப்போம். நான் ரெடி ? நீங்க ரெடியா?

நட்புடன்
.கவி.

Post a Comment