ஃபீனிக்ஸ் எம் திமுக - 14 : தேர்தல் 2009 : உயிர்த்தெழுந்த எம் திமுக
மீண்டும் உயிர்த்தெழுந்த எம் திமுகவின் வெற்றி விவரம்
கூட்டணி : - வெற்றி / முண்ணனி=வெற்றி+முண்ணனி ( போட்டியிட்ட இடங்கள்)
திமுக கூட்டணி - 25+3=28 (40)
திமுக - 15+3=18(21)
காங்கிரசு - 8 (16)
விடுதலைச் சிறுத்தைகள் - 1(2)
இ.யூ.மு.லீக்-1 (1)
அதிமுக கூட்டணி - 12/40
அதிமுக - 8+1=9 (23)
பாமக - 0(7)
மதிமுக - 1(4)
வலது கம்யூனிஸ்ட் -1(3)
இடது கம்யூனிஸ்ட் -1(3)
மத்திய காங்கிரசு அமைச்சர்கள்/தலைவர்கள் தோல்வி:
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
கே.தங்கபாலு
மணிசங்கர் அய்யர்
ப. சிதம்பரம், குறுகிய வித்தியாசத்தில் வெற்றி
அன்புடன்
.கவி.
Saturday, May 16, 2009
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
இந்த வயதில் இத்தாலி சோனியாவை நக்கிப் பிழைக்கவேண்டுமா??
//ராவணன் said...
இந்த வயதில் இத்தாலி சோனியாவை நக்கிப் பிழைக்கவேண்டுமா??
//
தேர்தலில் வாய்க்கொழுப்புக்கு கிடைத்த சுண்ணாம்பு பத்தவில்லையா நண்பரே
வருகைக்கு நன்றி இராவணரே.
இராம லீலா காலங்கலும் “இராவண லீலா” நடத்துபவர்கள் நாங்கள். நீங்கள் இராவணன் பெயரை வைத்துக் கொண்டு ராம புராணம் பாடுகிறீரா?
உங்களை நினைத்து அழுவதா , சிரிப்பதா இராவணரே...
அன்புடன்
.கவி.
நன்றி அடையாளமற்றவரே..
அறியாமையில் பேசும் “இராவணர்களை” மன்னிப்போம். அவர் நம் இனம் என்பதால்.
.கவி.
Post a Comment