Tuesday, May 12, 2009

ஃபீனிக்ஸ் எம் திமுக - 9 : தேர்தல் 2009

ஃபீனிக்ஸ் எம் திமுக - 9 : தேர்தல் 2009

வாக்களிக்கும் நேரம் நெருங்கி விட்டது.
அண்ணன் வைகோவைப் பொடாவில் இருந்து மீட்கக் கூடத் திமுக என்ற பேரியக்கமும், கலைஞர் என்ற பெரிய மனிதரும் தான் தேவைப் பட்டனர்.
அந்த நிலை மீண்டும் உருவானால் பல அண்ணன்களைக் காக்க வாக்களியுங்கள் திமுகவிற்கு.
இன உணர்வுள்ள தமிழர்கள் அனைவரும் அணிதிரளுங்கள்.

தந்திரமாகப் பேசி தங்களை ஏமாற்றுவர்களை நம்பி தங்கள் பொன்னான வாக்குகளை வீணாக்காதீர்கள்.


நீங்கள் தமிழகத்தில் ஓட்டுரிமை உள்ள தமிழராக இருந்தால் மறவாமல் வாக்குச் சாவடிக்குச் செல்லுங்கள்.

தமிழ் மண்ணில் நாம் வாக்குரிமையில் இன்னும் நம்பிக்கை வைத்துள்ளோம் என்பதை மற்ற தமிழருக்கு காட்டும் பெரும் வாய்ப்பு.
பல களம் கண்ட திமுகவிற்கு வாக்களிப்பீர்.
தமிழ் / தமிழர் / தமிழினம் மூன்றும் மேலும் மேன்மை பெற திமுகவிற்கே வாக்களிப்பீர்.


அன்புடன்

.கவி.

No comments:

Post a Comment